ஜேக்கி சானுக்கு ஒஸ்கர் விருது

திரைத்துறையில் இதுவரை ஆற்றிய வாழ்நாள் சேவைக்காக, சீனத் திரைப்பட நடிகர் ஜேக்கி சானுக்கு ஆஸ்கர் விருது வழங்கப்படுகிறது.  ஹாங்காங்கில் பிறந்த ஜாக்கி சானுக்குத் தற்போது 62 வயதாகிறது. சீனத் திரைப்படங்களில்  அசாத்தியமான சண்டை காட்சிகளில் நடித்ததன் மூலம் தனது திறமையை வெளிப்படுத்தியவர்.  இதன்மூலம்  ஹாலிவுட் திரைப்படங்களில் காலடி வைத்து “ரஷ் ஹவர்”, “கராத்தே கிட்” போன்ற திரைப்படங்களில் நடித்து புகழ்ப்பெற்றவர். இதுவரை 30 திரைப்படங்களை இயக்கியுள்ள ஜாக்கி சான் திரைத்துறையில் அவர் ஆற்றியுள்ள பங்கை கௌரவிக்கும் வகையில் … Continue reading ஜேக்கி சானுக்கு ஒஸ்கர் விருது